பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய மீனா.. அவர் யார் தெரியுமா?
90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து, பின்னர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
இவர் தமிழ் படங்களைத் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அந்த காலத்தில் பல நடிகர்கள் மீனாவை ஒரு தலையாகக் காதலித்தார்கள். ஆனால் அதெல்லாம் இவர் கண்டுகொள்ளாமல் சினிமாவில் மட்டும் தான் கவனம் செலுத்தி வந்தாராம்.
காதல்
இந்நிலையில் மீனா டபுள்ஸ் என்ற படத்தில் நடித்து வரும் போது, நடிகர் பிரபு தேவாவின் காதல் வலையில் சிக்கிவிட்டாராம்.
அந்த படத்தில் கூட இருவரும் பல நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தனர். இது குறித்து அப்போதே மீடியாவில் கிசுகிசுவாக கூறப்பட்டது.
பிரபு தேவா பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் மோசம் என்று அவருடன் பணியாற்றிய நடிகைகள் கூறியுள்ளனர். இந்த தகவலை அறிந்த மீனா, பிரபு தேவாவிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதன் பிறகு தான் மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.