மரணமடைந்த கணவர்! இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் நடிகை மீனா.. மாப்பிள்ளை இவரா

Meena Marriage
By Kathick 3 மாதங்கள் முன்
Kathick

Kathick

Report
315 Shares

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீனா. இவருடைய கணவர் வித்யாசாகர் கடந்த சில மாதங்களுக்கு உடல்நல குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தார். இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

தன்னுடைய கணவரின் இழப்பில் இருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நடிகை மீனா மீண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில் மீனாவிற்கு விருப்பம் இல்லை என்றாலும், அவருடைய பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி மீண்டும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

மரணமடைந்த கணவர்! இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் நடிகை மீனா.. மாப்பிள்ளை இவரா | Meena Getting Married After Her Husband Death

ஆனால், இவை அனைத்தும் வதந்தி என்றும் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் மீனா தரப்பில் இருந்து என்ன செய்தி வெளிவருகிறது என்று..