ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஆர்த்தி ரவி!! புகைப்படங்கள்..

Photoshoot Actress Aarti Ravi
By Jai Sep 25, 2026 06:15 AM GMT
Report

ஆர்த்தி ரவி

நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு விருப்பமில்லை என்று தன் தரப்பு நியாயத்தை கூறினார் ஆர்த்தி.

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஆர்த்தி ரவி!! புகைப்படங்கள்.. | After Divorce Aarti Ravi Post Photoshoot Photos

இதுதொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தநிலையில், ஆர்த்தி - ரவி மோகனுக்கு விவாகரத்து வழங்கியதோடு, மாத ஜீவனாம்சம் தொகை ரவி, ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகளை ரவியை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனையடுத்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, ஏதாவது கருத்தை பதிவுட்டு வருவார். அதோடு போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery