அவர் எனக்கு அப்பா மாதிரி!! 2 ஆம் கல்யாணம் குறித்து மீனா ஓப்பன்...

Dhanush Rajinikanth Meena Gossip Today Tamil Actress
By Edward Sep 16, 2023 01:29 AM GMT
Report

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான மீனா, தென்னிந்திய சினிமாவில் சக்சஸ் புல் கதாநாயகியாக நடிகை மீனா வலம் வருகிறார்.

மீனா வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் தோற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது. இதன்பின் தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்களை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், நடிகர் ரஜினி எனக்கு அப்பா போன்றவர் என்றும் அவரது மருமகனை திருமணம் செய்யப்போவது எல்லாம் கட்டுக்கதை என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

You May Like This Video