ரஜினிகாந்த் கேட்டும் 40 ஆண்டுகளாக பிரபல இயக்குனர்களை ஒதுக்கி வரும் நடிகை மீனா!! இதுதான் உண்மை
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக ஜொலித்து வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், பிரபு, ராஜ்கிரண், முரளி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மூத்த மற்றும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார் மீனா.

தற்போது சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ள மீனா, சமீபத்தில் அவருக்கான பாராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நடிகை சுஹாசினி நடித்த் பேட்டியொன்றில் கலந்து கொண்டு தான் நடிக்க மிஸ் செய்த இயக்குனர்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார்.
மிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு பல வாய்ப்புகள் வந்தது. சில காரணங்களால் அதில் நடிக்கமுடியாமல் போனதாக கூறியிருக்கிறார்.

அந்தவரிசையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இரு படங்கள் கிடைத்தும் நடிக்காமல் போனது. மணிரத்னத்துடன் திருடா திருடி படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அப்பட வாய்ப்பு வந்த போது ரஜினிகாந்த் என்னிடம், மணிரத்னம் வாய்ப்பு கேட்டும் வேண்டாம்-ன்னு சொல்லிட்டியாம்மே என்று கிண்டல் செய்தார் என்று மீனா கூறியிருக்கிறார்.