45 வயதில் கர்ப்பமா? நடிகை மீனா வெளியிட்ட வீடியோவால் ஷாக்காகும் ரசிகர்கள்..
meena
tamilactress
By Edward
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் நடிகையாக வளம் வந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாகநடித்து அதன்பின் அவருக்கே ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதை நிறுத்தினார்.
நைனிகா என்ற பெண் குழந்தையை நடிகர் விஜய்யின் தெறி படத்தில் நடிக்க வைத்தார். சமீபத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் நடித்தார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். அது அவர் ஒரு படத்திற்காக போடபட்ட கெட்டப் என்று தெரியவந்துள்ளது.