கோட் நடிகை மீனாக்ஷிக்கு கணவர் ஆக இதெல்லாம் வேண்டுமாம்...என்ன ரெடியா
Tamil Actress
Meenakshi Chaudhary
By Yathrika
மீனாட்சி சவுத்ரி
கோட் படத்தின் மூலம் தமிழக மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் மீனாக்ஷி சௌத்ரி.
இதை விட லக்கி பாஸ்கர் படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. இந்நிலையில் மீனாக்ஷி ஒரு பேட்டியில் தன் கணவர் எப்படியிருக்க வேண்டும் என ஒரு லிஸ்ட் போட்டுள்ளார்.

அதில் கணவருக்கு கண்டிப்பாக்க 100 ஏக்கர் நிலர் வேண்டும், நல்ல சமைக்க தெரிந்திருக்க வேண்டும், துணி துவைக்க வேண்டும், அதை இஸ்திரி போட வேண்டும் என்ற ஒரு லிஸ்ட் கூறியுள்ளார்.
பிறகு என்ன 90ஸ் கிட்ஸ் சிலர் பணக்கார வேலைக்காரன இருக்கனும்னு சொல்லுங்க என கிண்டல் அடித்து வருகின்றனர்.