விஜய்யின் கோட் படத்தில் முத்தகாட்சியா.. மீனாட்சி சொன்ன பதில்

Vijay Tamil Cinema Venkat Prabhu Meenakshi Chaudhary
By Dhiviyarajan Jan 30, 2024 09:54 AM GMT
Report

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி. இந்த படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு, விஜய்யின் கோட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மீனாட்சி விஜய்யுடன் ஜோடியாக நடிப்பதால் கோலிவுட் வட்டாரத்தில் பிரபலம் ஆகிவிட்டார்.

விஜய்யின் கோட் படத்தில் முத்தகாட்சியா.. மீனாட்சி சொன்ன பதில் | Meenakshi Chaudhary About Kiss Scene In Goat Movie

சமீபத்தில்  மீனாட்சி சௌத்ரி இடம் முத்த காட்சியில் நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அவர், கதைக்கு தேவைப்பட்டால் ஆபாசமில்லாத முத்தக்காட்சியில் நான் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

லியோ படத்தில் முத்த காட்சி இருந்தது போல கோட் படத்திலும் முத்த காட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று மீனாட்சியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.