நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை..

GOAT Meenakshi Chaudhary
By Luxshan Mar 18, 2024 05:39 PM GMT
Report

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் ஒரு படம் வருகிறது என்றால் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.

இந்நிலையில் விஜய் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்திரி நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் டூர் சென்ற இடத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட அது செம வைரல் ஆகி வருகிறது, இதோ..

நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை.. | Meenakshi Chaudhary Latest Photoshoot