கோட் பட நடிகையா இப்படி.. இறுக்கமான உடையில் அப்படியொரு போஸ்!!
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி.
இந்த படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு, ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின்னர் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மீனாட்சி சௌத்ரி, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இறுக்கமான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்..



