நேற்று அப்படி, இன்று இப்படி.. மீனாட்சி சவுத்ரி காலேஜ் நிகழ்ச்சிக்கு எப்படி போயிருக்கிறார் பாருங்க

Meenakshi Chaudhary
By Parthiban.A Feb 08, 2026 03:30 AM GMT
Report

நடிகை மீனாட்சி சவுத்ரி தான் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார். படுகவர்ச்சி ஆன லுக் என்றாலும் சரி, ஹோம்லியான லுக் என்றாலும் சரி, அவர் தொடர்ந்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.

அவர் நிகழ்ச்சிகளுக்கு உச்சகட்ட கிளாமர் உடையில் வந்து எல்லோரையும் கவர்ந்து வருகிறார்.

சில தினங்கள் முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மீனாட்சி சவுத்ரி சென்று இருந்தார். அவர் ஹோம்லியாக தலையில் காலணிகளை சுமந்தபடி அவர் சென்று இருந்த வீடியோ வைரல் ஆகி இருந்தது.

நேற்று அப்படி, இன்று இப்படி.. மீனாட்சி சவுத்ரி காலேஜ் நிகழ்ச்சிக்கு எப்படி போயிருக்கிறார் பாருங்க | Meenakshi Chaudhary Temple Look Vs Event Look

அதை தொடர்ந்து அவர் தற்போது ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் எப்படி வந்திருக்கிறார் பாருங்க.

நேற்று அப்படி இருந்தவர், இன்று இப்படி வந்திருக்கிறார்.