வெட்கப்பட்டேன், அவமானப்பட்டேன்..கவலைப்பட்டேன்!! மீனா ஷேர் செய்த வீடியோ..

Meena Instagram Tamil Actress
By Jai Jul 03, 2026 08:45 AM GMT
Report

மீனா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போதும் நடித்து வருபவர் தான் நடிகை மீனா. சமீபத்தில் திரிஷ்யம் 3 படத்திலும் நடித்துள்ளார் மீனா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மீனா, தன்னுடைய தோழிகளும் நடிகைகளுடனும் சேர்ந்து அரட்டையடிப்பது வழக்கமாக வைத்து வருகிறார்.

வெட்கப்பட்டேன், அவமானப்பட்டேன்..கவலைப்பட்டேன்!! மீனா ஷேர் செய்த வீடியோ.. | Meenas Maheshwari Hilarious Vadivelu Reel Viral

அதிலும் அவர்களுடன் நகைச்சுவையான ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். தற்போது நடிகை மகேஷ்வரியுடன் சேர்ந்து வடிவேலுவின் டயலாக்கை பேசி லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

வடிவேலு, பாவா லட்சுமணன் இணைந்து நடித்த பிரபல காமெடி காட்சிகள் தான் அது. நான் வெட்கப்பட்டேன், அவமானப்பட்டேன், வெட்கப்பட்டேன், வேதனைப்பட்டேன், துக்கப்பட்டேன், துயரப்பட்டேன், கஷ்டப்பட்டேன், கவலைப்பட்டேன் என்று மீனா கூறுவதும்,

வீடியோ

இவ்வளவு பட்டும் நீங்க திருந்தலையே பாஸ் என்று மகேஷ்வரி கூறுவதும் போன்று வீடியோவை கிரியேட் செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மீனா.

இதற்கு சினேகா, சிரித்த ரியாக்ஷனை கொடுத்து கமெண்ட் செய்துள்ளார்.