40 வயதில் எல்லைமீறிய புகைப்படத்தை வெளியிட்டு வரும் நடிகை மீரா.. வாய்ப்பிற்காக இப்படியா?

Meera Jasmine Indian Actress
By Edward Oct 19, 2022 11:18 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

ரன், பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாகினார்.

இதனையடுத்து அனில் ஜா என்பவரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு விலகினார். அதன்பின் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய மீரா உடற்பயிற்சி மேற்கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதற்காக 40 வயதில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்தும் வருகிறார்.

அந்தவகையில் தற்போது கருப்பு நிற ஆடையில் வரம்புமீறிய புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGallery