நடிகை மீரா ஜாஸ்மினா இது? 40 வயதில் இப்படியொரு போஸ்-ல் வெளியிட்ட புகைப்படம்
சூத்ரதன் என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்திற்கு பிறகு தமிழில் நடிகர் மாதவனின் ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வந்த மீரா ஜாஸ்மின், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இடையில் நடிகருடன் காதலில் இருந்து திருமணம் வரை சென்று பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

அதன்பின் 2014ல் அனில் ஜான் என்பவரை திருமனம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது 40 வயதில் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க மகள் என்ற மலையாள படத்தில் நடித்தார்.
இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என சமுகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான போட்டோஷூட்டினை நடத்தி பகிர்ந்து வருகிறார். தற்போது ரசிகர்களை மயக்கும் படியான க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.