90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை மீரா ஜாஸ்மின் ! 40 வயதில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ்

Meera Jasmine
By Edward May 18, 2022 10:30 AM GMT
Report

சினிமாவில் ஒருசில நடிகைகள் தன்னுடைய குழந்தை தனமான நடிப்பால மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நல்ல ஒரு இடத்தினை பிடிப்பார்கள். அப்படி மலையாளத்தில் சூத்ரதரன் என்ற படத்தில் அறிமுகமாகி பின் தமிழில் நடிகர் மாதவனின் ரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

இப்படம் கொடுத்த வெற்றிக்கு பிறகு, பாலா, புதிய கீதை, அஞ்சநேயா, ஜூட், ஆயுத எழுத்து, சண்டைக்கோழி, நேபாளி, மரியாதை போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இதன்பின் அவர் நடித்த தமிழ், தெலுங்கு, மலியாளம், கன்னட படங்களிலும் நடித்து வந்தார். போதிய வரவேற்பு பெறாமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிய மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அதற்காக க்ளாமர் போட்டோஷூட்டினை ஆரம்பித்து மீரா ஜாஸ்மின் சமீபகாலமாக ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதோ புதிய போட்டோஷூட் புகைப்படங்கள்...