ஹாட் ரூட்டில் வண்டியை விட்ட மீரா ஜாஸ்மின்.. எல்லாம் அதுக்காக தான்
hot photoshoot
meera jasmine
By Kathick
2002ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதையடுத்து சண்டை கோழி படத்தில் கதாநாயகி நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில், தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பை தேடும் வகையில் ஹாட் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை கவர்ந்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இதோ அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம்..

