இந்த வயசுல வெறும் சட்டையுடன் இப்படியொரு போஸ்! மீரா ஜாஸ்மினால் மிரண்டு போகும் ரசிகர்கள்

run tamilactress meerajasmine 90sactress
By Edward Apr 09, 2022 01:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகைகள் கொடிக்கட்டி பறந்து வந்தார்கள். போகபோக வயதான காரணத்தினாலும் திருமணமாகி விலகியதாலும் தங்கள் மார்க்கெட்டினை இழந்துசினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவார்கள்.

அதில் ஒருசிலர் மட்டுமே சினிமாவில் நீடித்து நடித்தும் வருகிறார்கள். அப்படி 2000களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். ரன் படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்தார்.

அதன்பின் அஜித், விஜய் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் நடித்தும் வந்தார். 2008ல் ராஜேஷ் என்பவருடன் திருமணம் வரை சென்று பின் சில காரணங்களால் நிறுத்திவிட்டார் மீரா ஜாஸ்மின்.

அதன்பின் 2011ல் வெளிநாட்டினை சேர்ந்த ஜான் என்பவரை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகி சினிமாவில் இருந்து விலகிவிட்டார். தற்போது 40 வயதாகும் மீரா ஜாஸ்மின் உடல் எடையை முற்றிலுமாக குறைத்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

எப்படியாவது தனது மார்க்கெட்டை பிடிக்க போட்டோஷூட்டினை நம்பி இறங்கியுள்ளார். சமீபத்தில் அவர் பதிவிடும் புகைப்படம் ரசிகர்களை மிரள வைத்து வருகிறது.