41 வயதில் இப்படியொரு கிளாமர்!! மீண்டும் ஆட்டத்தை ஆடும் விஜய் பட நடிகை..
மலையாள சினிமாவில் சூத்ரதன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன்பின் தமிழில் நடிகர் மாதவனின் ரன் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
இப்படத்தினை தொடர்ந்து பாலா, அஞ்சநேயா, கஸ்தூரிமான், சண்டக்கோழி, திருமகன், நேபாளி, மரியாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்தும் கொடிக்கட்டி பறந்தார்.

இதன்பின் திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகிய மீரா ஜாஸ்மின், மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளர்.
மலையாள படங்களில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வரும் மீரா ஜாஸ்மின், தற்போது 41 வயதாகியுள்ளது.
இந்த வயதில் தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறியதோடு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது பிளாக் டிசர்ட் அணிந்து நாயுடன் எடுத்த புகைப்படங்களை பல நாட்களுக்கு பின் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.