ஓவர் ஒல்லியாக மாறிய நடிகை மீரா ஜாஸ்மின்.. செம வைரலாகும் புகைப்படங்கள்

Meera Jasmine
By Karthick Raja Jun 07, 2022 09:00 PM GMT
Report

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதையடுத்து சண்டை கோழி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்து கொண்டிருந்தார்.

இதன்பின் பல படங்களில் நடித்து வந்த நடிகை மீரா ஜாஸ்மின், உடல் எடை கூடி சில வருடங்கள் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால், தற்போது தனது உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ள மீரா ஜாஸ்மின் மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகை மீரா ஜாஸ்மினின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், மீரா ஜாஸ்மின் நீங்கள் அநியாயத்திற்கு ஒல்லியாக மாறிவிட்டிர்கள் என்று கூறிய வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery