40 வயதில் எல்லைமீறும் மீரா ஜாஸ்மின்.. வாய்ப்புக்காக இப்படி செய்கிறாரே

Meera Jasmine
By Parthiban.A Aug 09, 2022 04:30 PM GMT
Report

நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் செம ஹோம்லியாக படங்களில் நடித்து இருப்பவர். அதற்காகவே அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆனால் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் அவர் அதிகம் கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.

தற்போது மீரா ஜாஸ்மின் மிக கிளாமரான உடையில் எடுத்திருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

40 வயதில் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வீங்க என கேட்டு வருகின்றனர்.

 

Gallery