மனசு கஷ்டமா இருந்தா தண்ணில தான் இருப்பேன்! வீடியோ வெளியிட்ட சர்ச்சை நடிகை.

meeramitun
By Edward Mar 05, 2022 03:58 AM GMT
Report

பிரபலங்கள் தங்களை எப்போது பேசும் பொருளாக இருக்கச்செய்ய எதாவது ஒன்றினை செய்து வருவார்கள். அதிலும் சர்ச்சையான பேச்சிலிருந்து நடந்து கொள்ளும் விதம் வரை செய்து வைரலாகுவார்கள். அப்படி தன்னை ஒரு சூப்பர் மாடலாக கருதி இணையத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருபவர் தான் மீரா மிதுன்.

ஆரம்பத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமான ஆட்டம் ஆடி அதிர வைத்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சேரன் மீது தவறாக நடந்து கொண்டார் என்ற சர்ச்சையை ஏற்படுத்தினார். இத்ன்பின் நடிகர் நடிகைகளை அவதூற பேசி அசிங்கப்படுத்தினார்.

இந்நிலையில் மீராமிதுன் சில சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டார். தற்போது திரும்பவும் வீடு திரும்பிய மீராமிதுன் புதிய ஆன் நண்பருடன் குளியல் தொட்டியில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மன அழுத்தம் வரும் போது இப்படிதான் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க