ரஜினியை போல் விஜய் பதற மாட்டேங்குறார்!! கடுமையாக தாக்கிய நடிகர் மீசை ராஜேந்திரன்..
Leo
By Edward
சினிமா நட்சத்திரங்கள் பற்றி பல பிரபலங்கள் நெகட்டிங் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி நடிகர் மீசை ராஜேந்திரன், வடிவேலு ஆரம்பித்து தற்போது விஜய் வரை கடுமையாக அவர்களை தாக்கி வருகிறார்.
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பேசி வருகிறார்கள். ஆனால் அது ரஜினி மட்டும் தான் என்று கூறி வரும் அவர், விஜய் இந்த கருத்துகுறித்து பேசி தடுக்க வேண்டும். ஆனால் அவர் ரசிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியிடம் நீங்கள் நடிகர் திலகம் என்று ரசிகர்கள் கூறினால், எப்போது அது சிவாஜி சார் தான் என்று கூறியதோடு அதுபற்றி பதறுவார்.
ஆனால் விஜய் அப்படி செய்யாமல் அதை மறுக்கவும் இல்லாமல் ரசிக்கிறார் என்று கூறியிருக்கிறார்.