குட் நைட் பட ஹீரோயினா இது? ஷார்ட்ஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த அணு
Tamil Actress
Actress
Meetha Raghunath
By Dhiviyarajan
2022 -ம் ஆண்டு வெளிவந்த முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மீதா ரகுநாத்.
இதைத்தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இப்படத்தில் இவர் நடித்திருந்த அணு என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீதா ரகுநாத் ஷார்ட்ஸ் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதை ரசிகர்கள், குட் நைட் பட ஹீரோயினா இது? இப்படி மாறிட்டாரே என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.