மனநல மருத்துவரை சந்தித்த கமல்மகள் ஸ்ருதி! காரணம் என்ன தெரியுமா?

kamalhaasan shrutihaasan santhanu
By Edward Jul 22, 2021 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தமிழ், தெலுங்கு படங்களில் பாடி பின் 7ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடித்து கதாநாயகியாக கொடிக்கட்டி வருகிறார். சமீபத்தில் லாபம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது ஆண் நண்பர் சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வீடியோ லைவ் சாட் என்ற நாட்களை கழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். மனநல ரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம் என்றும் என்ன பிரச்சினை என்றாலும் எவரிடமும் சொல்ல தயங்குகிறோம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

உளவியல் படித்தவர் கல்லூரியை விட்டு விலகினாலும் உளவியல் நண்பர்களோடு அடிக்கடி பேசுவதாகவும். சினிமா எப்போதும் அழுத்தம் தரக்கூடிய துறை என்றும் அவ்வப்போது தானும் மனநல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளை கேட்பதுண்டு என்றும் கூறியுள்ளார்.