வித்தியாசமான சேலையில் ஜனநாயகன் பட நாயகி பூஜா ஹெக்டே!! புகைப்படங்கள்..
பூஜா ஹெக்டே
2010-ம் ஆண்டு ‘மிஸ் யூனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை பெற்று தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதன்பின் தனது கவனத்தை தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் திருப்பிய பூஜா, தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். அதன்பின் மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுத்த பூஜா, பீஸ்ட், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்தார்.
மேலும் தற்போது தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். ஜனவரி 9 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், ஜனநாயகன் பட ஆடியோ லான்ச் மலேசியாவில் நேற்று டிசம்பர் 27 ஆம் தேதி நடந்தது.

புகைப்படங்கள்
இந்நிகழ்ச்சி ஸ்டன்னிங் லுக்கில் வந்திருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. அந்த ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.












