வெளிநாட்டில் முகம்சுளிக்க வைக்கும் ஒரு உடையில் சுற்றும் தனுஷ் பட நடிகை!

Indian Actress
By Parthiban.A Aug 23, 2022 07:22 AM GMT
Report

தனுஷின் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் மெஹ்ரீன் பிர்சாடா. அவர் தெலுங்கில் தான் அதிக படங்கள் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் வெங்கடேஷின் F3 படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனத்தை தாண்டி 130 கோடியை விட அதிகமாக வசூல் வந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

மெஹ்ரீன் இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது கிளாமர் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் வெளிநாட்டில் படுகிளாமர் உடையில் ஊர் சுற்றிய வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இதோ