ஒருநாள் டீ குடிக்காம இருக்கமுடியுமா!! டீ பரிதாபங்கள் மீம்ஸ்கள்..
ஒரு கிளாஸ் டீ
நாம் குழப்பத்தில் இருந்தாலும், மன கஷ்டத்தில் இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் என பல விஷயங்களுக்கு உதவியாக இருப்பது ஒரு கிளாஸ் டீ தான்.
மழை பெய்யும் பொழுது டீ குடிப்பவர்கள் ஒரு ரகம்னா, கொளுத்தும் வெயிலிலும் டீ வேண்டும் என்று கூறி குடிப்பவர்களும் ஒரு ரகம். ஒருசிலருக்கு அது பழக்கமாக இருந்தாலும் சிலருக்கு அதுதான் வாழ்க்கையாக இருந்திருக்கிறது.
தற்போது பலருக்கும் டீ என்பது உணவாகிவிட்டது. ஒரு கடையில் நின்று டீ குடிக்கும்போது அதுவே ஒரு எனர்ஜி கொடுக்கிறது. யார் கஷ்டமாக இருந்தாலும் ஒரு டீ குடிக்கலாமா என்ற ஒரு வாக்கியம் தான் ஆரம்பமாக இருக்கும்.
மனதுக்குள் நடக்கும் பல போராட்டங்களுக்கு ஒரு சூடான டீ தான் சின்ன மருந்தாக இருக்கிறது. அப்படிப்பட்ட டீ-யை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
டீ - மீம்ஸ்கள்
அதில் முக்கியமான ஒருசில மீம்ஸ் புகைப்படங்களை இப்போது பார்ப்போம்..








