கணவன் வீட்டில் மனைவியால் அடிவாங்கும் பரிதாபங்கள்!! மீம்ஸ் புகைப்படங்கள்...
Marriage
Tamil Memes
Life Style
By Edward
கணவன் - மனைவி
கணவன் - மனைவி வாழ்க்கை என்பது ஒரு படம் மாதிரி தான். ரொமான்ஸ் இருக்கும் சண்டை இருக்கும், காமெடி இருக்கும். சந்தோஷமா வாழ்கிறார்களோ இல்லையோ கணவன்மார்கள் மனைவிக்கு பயந்து வாழ்வது என்பது நிச்சயம் தான்.
அப்படி தன்னுடைய மனைவியால் கணவன்மார்கள் கஷ்டப்படுவதை வைத்து இணையத்தில் பலரும் தங்கள் ஆதங்கங்களை மீம்ஸ்களாக புலம்பி வருவார்கள்.
அப்படி, எங்க வீட்ல எல்லாம் நான் தாண்டா கெத்து என்று பெருமையாக சொல்லி கொண்டாலும் சிலர் வீட்டில் மனைவிகளுக்கு அடிமையாக தான் இருப்பார்கள்.
அந்தவகையில் நெட்டிசன்கள் பலர் மனைவிகளால் தாங்கள் படும் கஷ்டத்தை மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து வருகிறார்கள்.
மீம்ஸ் புகைப்படங்கள்








