மேகியும் ஆண்களும் ஒன்னுதான்!! டபிள் மீனிங்கில் பேசிய நடிகை ரெஜினா..
Regina Cassandra
Gossip Today
Tamil Actress
By Jai
ரெஜினா கேசண்ட்ரா
கண்டநாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, அழகிய அசுரா, கன்னடத்தில் சூரியகாந்தி, தெலுங்கில் சிவா மனசுலோ ஸ்ருதி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கேசண்ட்ரா.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்ற ரெஜினா, ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமெளலி, தலைவியில் கெஸ்ட் ரோல் என பல படங்களில் நடித்து வந்தார்.
அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லியாகவும் நடித்திருந்தார். தற்போது மூக்குத்தி அம்மன் 2, பிளாஷ்பேக் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரெஜினா அளித்த பேட்டியொன்றில், நான் சொல்லப்போவது ஏ விஷயம் தான். மேகியும், ஆண்களும் ஒன்றுதான். இரண்டுமே இரண்டு நிமிடங்கள் மட்டும்தான் என்று டபுள் மீனிங்கில் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.