10 பொருத்தம் அப்படியே இருக்கு! எம்ஜிஆரையும் விடாத ஓ சொல்றியா மாமா!
samantha
mgr
pushpa
oosolriyamama
By Edward
தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் டிரெண்ட்டிங் பாடலாகவும் இளைஞர்களை ரிப்பீட் மோடில் பார்க்க வைத்து வருவது ஓ சொல்றியா மாமா.
நடிகை சமந்தா குத்தாட்டம் போட்ட இப்பாடல் பலரின் மீம்ஸ் கிரியேட்டிற்கு உதவியாக அமைந்து வருகிறது. இந்நிலையில் அப்பாடலை வைத்து நடிகர் திலகம் சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் பாடலை வைத்து ரீமேக் செய்த வீடியோ வைரலானது.
இதைதொடர்ந்து எம்ஜிஆரின் ஒரு பாடலை வைத்தும் எடிடிங் செய்து டிரெண்ட்டாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அடேய்களா.. ??? pic.twitter.com/hvB2RnmgkL
— ⭐மித்ரன்⭐ (@sultan_Twitz) December 20, 2021