நானாவது இவ்வளவு தான்! மும்மை இந்தியன்ஸ்-ஐ செச்சு செய்யும் நெட்டிசன்கள்..

csk mi mumbaiindians mivsdc hitman
By Edward Mar 27, 2022 04:59 PM GMT
Report

இந்தியன் பிரீமியர் லீக்க் போட்டி நேற்று மார்ச் 26 ஆம் தேதி ஆரம்பமானது. 25 சதவீத பார்வையாளர்களே அனுமதியளிக்கப்பட்டது. முதல் போட்டியான சென்னை அணி கல்கத்தா அணியுடன் போட்டிப்போட்டது.

தொடக்க ஆட்டக்காரர்கள் சொர்ப்ப ரன்களையே அடித்து 10 ஓவரும் 5 விக்கெட்களை பரிகொடுத்த சென்னை அணியினர் தடுமாறி ஜடேஜா, தோனி கூட்டணியில் 131 ரன்களை எடுத்தது. 132 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கல்கத்தா அணியினர் சென்னை அணி பவுளர்களின் பந்தினை விளாசி இலக்கினை அடைந்து வெற்றி பெற்றனர்.

முதல் போட்டியிலேயே சென்னை தோல்வியடைந்ததை நெட்டிசன்கள் மற்றும் மும்பை, பெங்களூர் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். இன்றைய முதல் ஆட்டத்தில் மும்பை அணி டெல்லி அணினரிடம் படுதோல்வியடைந்துள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் மும்பையின் ஆட்டத்தை தற்போது கலாய்த்து வருகிறார்கள்.