பல லட்சத்திற்கு விலைபோன மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய Socks

Hollywood
By Yathrika Aug 01, 2025 09:30 AM GMT
Report

மைக்கேல் ஜாக்சன்

பாப் உலகின் மன்னன், இசையுலகின் ஜாம்பவான், தி கிங் ஆப் பாப் என பாப் உலகத்தையே தனது மாயாஜாலத்தால் கட்டிப்போட்டவர் மைக்கேல் ஜான்சன்.

தனது நடனத்தாலும், இசையாலும் புகழ் பெற்ற இவர் நடனத்தில் புது ட்ரெண்டை உருவாக்கினார்.

பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள நிம்ஸ் என்ற இடத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய சாக்ஸ் இருக்க பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பல லட்சத்திற்கு விலைபோன மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய Socks | Michael Jackson Socks Auctioned

அந்த சாக்ஸ் தற்போது ஏலம் விடப்பட அவரது தீவிர ரசிகர்கள் ஒருவர் அதனை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 8 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.