இளம் நடிகையுடன் ஜாலியாக இருந்த வெற்றி நடிகர்!! கதறி அழுத்த மில்க் பியூட்டி நடிகை
மில்க் பியூட்டியாக தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் பாலிவுட் பக்கம் சென்றதும் பிஸியாகிவிட்டார். கடந்த ஆண்டு வரை தன்னுடைய காதல் நடிகருடன் ஜாலியாக இருந்த அந்த மில்க் பியூட்டி, அவரை பிரிந்திவிட்டதாக செய்திகள் கசிந்தது. காதல் தோல்விக்கு பின் சந்தோஷமாக இருப்பதாக வெளியில் காட்டிக்கொள்ள நினைத்த அந்த நடிகைக்கு ஹோலி கொண்டாட்டத்தில் அழுத சம்பவம் நடந்துள்ளதாம்.
மில்க் பியூட்டி ஹோலி
இதுவரை சில நடிகைகளுடன் அந்த நடிகர் சுற்றி வந்த நிலையில், மில்க் பியூட்டி நடிகை அவரை நம்பி காதலித்திருக்கிறார். ஆனால் தனக்கு அந்த நடிகை தயவு தேவையில்லை என்பதால் கழட்டிவிட்டுள்ளார். காதலி ஆண்ட்டியாக இருக்க கூடாது என்பதால் ஒரு இளம் நடிகையை தேடி போய்விட்டார் அந்த வெற்றி நடிகர். காதல் தோல்வியால் கஷ்டப்படு கொண்டிருந்த நடிகையை ஹோலி கொண்டாட்டத்திற்கு அழைத்து வந்து பேட்ச் அப் வேலையை செய்ய அந்த பிரபல நடிகை நினைத்திருக்கிறார்.
நிகழ்ச்சிக்கு மில்க் பியூட்டி, ஹாப்பியாக இருப்பது போல் முன்னாள் காதலர் முன்பு கண்டமேனிக்கு கடுப்பேற்றும் வகையில் ஆட்டம் போட்டிருக்கிறாராம். ஆனால் கடைசியில் கதறி அழுததே அந்த நடிகை தானாம். வெற்றி நடிகர் தனது புதிய காதலியான இளம் நடிகையை வரவழைத்து மில்க் பியூட்டி முன் பண்ண ஜாலி தான் அவரை கதறி அழ வைத்திருக்கிறது. இதனால் தான் மில்க் பியூட்டி நிகழ்ச்சியை விட்டு சீக்கிரமே கிளம்பியிருக்கிறார்.