12 மணி இரவு பார்ட்டியில் வாய்ப்பு கேட்ட நடிகர்! எழுந்து முறைத்து பார்த்த மிஸ்கின்..

Shiva Udhayanidhi Stalin Mysskin Kiruthiga Udhayanidhi
By Edward Jul 21, 2022 04:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கதையாசிரியராகவும் நடிகராகவும் திகந்ந்து வருகிறார்.

அஞ்சாதே, பிசாசு, யுத்தம் செய், துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த மிஸ்கின் பிசாசு 2 படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். சமீபத்தில் நடிப்பெற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிரித்திகா இயக்கத்தில் உருவாகியுள்ள பேப்பர் ராக்கெட் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மேடையில் பேசிய மிஸ்கின் அவர்கள், இப்போது தான் ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சிம்பு கூறினான். அதுக்குள்ள அதை கெடுத்துட்டா சிவா என்று கூறியுள்ளார்.

அதன்பின் ஒருநாள் இரவு 12 பார்ட்டி ஒன்றில் அகில உலக சூப்பர் ஸ்டார் நடிகர் சிவா என்னிடம் வந்து ஒரு காமெடி படம் பண்ணலாம் சார் என்று கேட்டான். நான் திரும்பி முறைத்தேன் அப்படியே ஓடிட்டான் சிவா என்று காமெடியாக கூறியுள்ளார் மிஸ்கின்.

மேலும் சிவா, கிரித்திகா சிம்புவை வைத்து ஒரு படம் பண்ணுங்க ஆன்மீகமா தான் நடிப்பார் என்று காமெடியாக பேசியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=z6YGw3_ydL0