ரகசிய திருமணம் செய்த ரஜினியின் மருமகள்!.. இவரின் முன்னாள் கணவர் யார் தெரியுமா?

Rajinikanth Jailer Tamil Actress Mirnaa
By Dhiviyarajan Aug 17, 2023 04:00 PM GMT
Report

2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரை குறித்து பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.

மிர்னா மேனன், நடிகர் அபி சரவணனை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ரகசிய திருமணம் செய்த ரஜினியின் மருமகள்!.. இவரின் முன்னாள் கணவர் யார் தெரியுமா? | Mirna Menon Divorced Actor