உச்சக்கட்ட கவர்ச்சியில் மிருணாளினி ரவி.. வர்ணிக்கும் இளசுகள்
Mirnalini Ravi
By Dhiviyarajan
2019 -ம் ஆண்டு விஜய் சேதுபதி, பாஹாட் பாசில் என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மிருணாளினி ரவி.
இதன் பின்னர் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிருணாளினி ரவி, தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்.
Bound to be Golden ⚜️✨ pic.twitter.com/R4KAsR4UxX
— mirnalini (@mirnaliniravi) April 30, 2023