மாலத்தீவில் டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் மார்க்கமான போஸ்.. இளசுகளை சுண்டி இழுக்கும் விஷால் பட நடிகை
Mirnalini Ravi
By Dhiviyarajan
டிக்டாக் மூலம் பிரபலமானார்களில் ஒருவர் தான் மிருணாளினி ரவி. இவர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் 2019 -ம் வெளிவந்த "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.
கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் எனிமி, ஜாங்கோ, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா போன்ற படங்கள் வெளியானது. ஆனால் இதில் எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
இதைத்தொடர்ந்து மிருணாளினி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புகைப்படம்
மிருணாளினி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள இவர் கவர்ச்சி உடையில் டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் படுமோசமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.