எங்க தளபதி ஸ்டாலினுக்கு பெரிய விசில் அடிங்க! இனி முதல்வரின் சிஎஸ்கே ஆட்டம்...

csk chennaisuperking
By Edward Nov 21, 2021 12:00 AM GMT
Report

இந்த ஆண்டு 2021 ஐபிஎல் போட்டியின் கோப்பை வென்று கொடுத்த தோனிக்கு பாராட்டு விழா கொடுத்து வருகிறார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.

இந்தியா சிமெண்ட் இணைந்து நடத்தும் இந்த வீழா துவங்கி சென்று கொண்டிருக்கிறது. முக ஸ்டாலினை வரவேற்று அவருக்கு சிஎஸ்கே அணி வென்ற கோப்பையின் பிரேம் மற்றும் M K Stalin என்ற பெயர் கொண்ட சிஎஸ்கே டி ஷெர்ட்டும் வழங்கப்பட்டது.

இதை ரசிகர்கள் பலர் எங்க தல ஸ்டாலினுக்கு பெரிய விசுல் அடிங்க என்ற மீம்ஸை பகிர்ந்து வருகிறார்கள்.

Gallery