இரக்கம் இல்லாமல் வெச்சு செய்ரீங்களே! எடிட் பண்ணது யாரு!
modiji
By Edward
இந்திய பிரதமரை பற்றி இழிவாக பேசினால் உடனே அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்வார்கள். அப்படி சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒரு நிகழ்ச்சியில் பிரதமரை தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியதை பலர் கண்டனம் தெரித்து புகாரளித்தனர்.
அந்தவகையில் சமீபத்தில் உலக பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டு பேசியுள்ளர். டெலிப்ராம்ப்ர் மூலம் பேசிய மோடிக்கு திடீரென சொதப்பியதால் சிறுது நேரம் நின்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி பேசு பொருளாகிவிட்டது.
இதனை பலர் ட்ரோல் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அதிலும் ஒரு வீடியோவில் நடிகை பார்ப்பதுபோன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இதான் விசயமா @narendramodi pic.twitter.com/XbbizA5htK
— Savukku_Shankar (@savukku) January 19, 2022
ஜி பாத்தா வேதனைப்படுவார். @narendramodi pic.twitter.com/Yx3gPXyOb8
— Savukku_Shankar (@savukku) January 18, 2022