பிக்பாஸ் நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா முகமது சிராஜ்!! வீடியோ டிரெண்ட்..
முகமது சிராஜ்
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் முகமது சிராஜ் தற்போது குஜராத் அணிக்காக விளையாடவுள்ளது. அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டும் வந்தார்.

இப்படியான சூழ்நிலையில் பாலிவுட் நடிகை மஹிரா சர்மாவுடன், சிராஜ் காதல் உறவில் இருப்பதாக பேச்சுக்கள் எழுந்து வந்தது.
மஹிரா சர்மா
சமீபத்தில் உணவகம் ஒன்றில் இருந்து சிராஜ் மற்றும் மஹிரா சர்மா இருவரும் தனித்தனியாக வெளியில் வந்த வீடியோ இணையத்தில் பரவி டிரெண்ட்டாகியது. இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்யவில்லை.

பிக்பாஸ் 13வது சீசனில் பங்கேற்று பிரபலமான மஹிரா சர்மா, பாலிவுட்டில் ஏராளமான வாய்ப்புகளை பெற்றும் விளம்பரங்களில் நடித்தும் வருகிறார். தற்போது இருவரும் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
🚨 Mohammed Siraj was spotted with Mahira Sharma at the same cafe.
— Tejash (@Tejashyyyyy) March 28, 2026
Their dating rumours have already been circulating since 2024. pic.twitter.com/mWpYwmIAOT