தாலி தேவை இல்ல..கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்கலாம்!! திவ்யா சத்யராஜை கண்டித்த இயக்குநர்..

Sathyaraj Gossip Today Mohan G
By Jai Apr 28, 2026 01:00 PM GMT
Report

திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திருமணம் செய்து கொண்டுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது எல்லாம் நான் ஏற்க மறுக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம், அப்படி யாராவது குழந்தை பெற்றுக்கொண்டால் அதை நான் மதிக்கமாட்டேன்.

தாலி தேவை இல்ல..கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்கலாம்!! திவ்யா சத்யராஜை கண்டித்த இயக்குநர்.. | Mohan G Condemns Having Children Without Marriage

என்னைப் பொறுத்தவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்காமல் இருவரும் தங்களது வீட்டில் வசித்துக்கொண்டே இணைந்து வாழ முடியும் என்று கூறிருந்தார் திவ்யா சத்யராஜ். இதுகுறித்து பலரும் திவ்யாவின் கருத்தை விமர்சித்து வந்த நிலையில், அதற்கான விளக்கத்தையும் அறிக்கை மூலம் டெஹ்ரிவித்தார்.

தாலி தேவை இல்ல..கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்கலாம்!! திவ்யா சத்யராஜை கண்டித்த இயக்குநர்.. | Mohan G Condemns Having Children Without Marriage

இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி, மகளின் கருத்துக்கு அதரவாக சத்யராஜ் பேசியது முக்கியமானதாக பார்க்கப்படும் என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மோகன் ஜி

தாலி, மோதிரம் போன்ற எந்த சடங்குகள் இல்லாமல், பெற்றோர் சம்மதம் இன்றி லிவிங் ரொலேஷன்ஷிப்பில் வாழ்ந்து குழந்தை பெத்துக்கலாம் அது தவறில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

உங்களுக்கு சொத்து பலம் இருக்கும், அப்படி நீங்கள் குழந்தையை வளர்ப்பீர்கள், ஆனால் சாமானிய மக்கள் லிவ்விங் வாழ்க்கையில் இருந்து குழந்தை பெத்துக்கிட்டால் கஷ்டம்.

தாலி தேவை இல்ல..கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்கலாம்!! திவ்யா சத்யராஜை கண்டித்த இயக்குநர்.. | Mohan G Condemns Having Children Without Marriage

அந்த நிலையை எதிர்கொண்ட பெண்களிடம் கேட்க வேண்டும். 2000க்கும் பின் பிறந்த பெண்களே, இளைஞர்களே இதுபோன்ற பேச்சைக் கேட்டு பாதை மாறிவிடாதீர்கள் என்று மோகன் ஜி பேசி கண்டனத்தை தெரிவித்துள்ளார்.