கண்ட கண்ட கதையெல்லாம் படமாக்குவீங்க, ஷங்கரை தாக்கினாரா மோகன் ஜி

Shankar Shanmugam Indian 2 Mohan G
By Tony Jul 15, 2024 09:48 AM GMT
Report

ஷங்கர் இன்று இந்தியாவே கொண்டாடும் இயக்குனர். ஆனால், கடந்த சில வருடமாக இவருடைய படங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. சமீபத்தில் வந்த இந்தியன் 2 கூட கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கண்ட கண்ட கதையெல்லாம் படமாக்குவீங்க, ஷங்கரை தாக்கினாரா மோகன் ஜி | Mohan G Kshatriyan Troll Shankar Aayirathil Oruvan

இந்நிலையில் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி தன் எக்ஸ் தளத்தில், கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.

இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ..என குறிப்பிட்டுள்ளர், இதை ரசிகர்கள் பலரும் ஷங்கரை தான் இப்படி தாக்கியுள்ளார் மோகன் ஜி என கருத்து கூறி வருகின்றனர்.