அப்போது அந்த விசயம் எல்லாம் உண்மை தானா? அழகை காப்பாற்ற நம்பர் நடிகை வாடகை தாயிடம் தஞ்சம்..
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வரும் அம்மணி சில மாதங்களுக்கு முன் காதலித்து வந்த இயக்குனரை கரம் பிடித்தார்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தை முடித்து ஹனிமூன் சென்று உல்லாசமாக இருந்த அம்மணி ஒரு கட்டத்தில் உடல் எடை மோசமானதான் சிகிச்சை மேற்கொள்ளவும் அழகை காப்பாற்றிக்கொள்ளவும் ஒரு தனி முடிவை எடுத்துள்ளார்.
திருமணத்திற்கு பின் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் விடாது இருந்து வந்தது. இந்நிலையில் காதல் ஜோடி திடீரென ரெட்டை குழந்தையை தத்தெடுக்க வாடகை தாயாகிடம் சென்றுள்ளனர்.
அப்படி ரெட்டை குழந்தையை தத்தெடுத்துள்ள புகைப்படத்தை நம்பர் நடிகையின் கணவர் புகைப்படத்தோடு வெளியிட்டு ஷாக் கொடுத்தார். மார்க்கெட்டை தக்கவைக்கவும் பேரும் புகழும், பணம் சம்பாதிக்கவும் இப்படியான முடிவெடுத்துள்ளது தற்போது பேசு பொருளாக இருந்து வருகிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா, ஷில்பா செட்டி உள்ளிட்ட பல வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். ஆனால் பிறந்த குழந்தையை தத்தெடுக்க சில விதிமுறைகளை தம்பதியினர் கடைப்பிடிக்க தவறிவிட்டார்கள் என்ற செய்தியும் வைரலாகி வருகிறது.