ஜார்ஜியாவில் ஜாலி பண்ணும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்..புகைப்படங்கள்..

Georgia Tamil Actress Actress Priya Prakash Varrier Good Bad Ugly
By Jai Jun 27, 2026 11:45 AM GMT
Report

பிரியா பிரகாஷ் வாரியர்

கண் அடித்தே ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரு கண் அடிக்கும் காட்சி மூலம் பிரபலமானவர் இப்போது பிஸியான நாயகியாக வலம்வருகிறார்.

ஜார்ஜியாவில் ஜாலி பண்ணும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்..புகைப்படங்கள்.. | Priya Prakash Varrier Tblisi Photos Post

தமிழில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து பெரிய ரீச் பெற்றுவிட்டார். நடிப்பை தாண்டி போட்டோ ஷுட், வெகேஷன் புகைப்படங்கள் என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

தற்போது ஜார்ஜியாவின் Tblisiவுக்கு சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery