ரூ. 100 கோடி பட்ஜெட், படுதோல்வி அடைந்த மூக்குத்தி அம்மன் 2

Nayanthara Box office
By Tony Nov 16, 2026 05:30 AM GMT
Report

மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிய படம். இப்படம் கண்டிப்பாக ரூ. 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் படம் இல்லாமல் முதல் நாளே பெரிய வரவேற்பு இல்லாமல் போனது.

ரூ. 100 கோடி பட்ஜெட், படுதோல்வி அடைந்த மூக்குத்தி அம்மன் 2 | Mookuthi Amman 2 Flop In Box Office

இதை தொடர்ந்து ராமயணா, சீன் படம் நன்றாக ஓட, மூக்குத்தி அம்மன் 2 தற்போது வரை ரூ. 30+ கோடிகள் தான் வசூல் செய்துள்ளது, இதனால் இப்படம் படுதோல்வி அடைந்துள்ளது.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இத்தனை குறைவாக வசூல் வந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.