அம்மா இறந்ததை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

celebrity shall pass
By Jon Feb 09, 2021 06:10 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிந்து செலபிரேஷன் விழாவையும் நடைத்திருக்கிறது. அதில் இரண்டாம் இடத்தினை பாலாஜி முருகதாஸ் பெற்றார். ஒரு மாடலாக அறிமுகமாகி மக்கள் மனதை பிடித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸின் அம்மா சமீபத்தில் தான் மரணமடைந்தார்.

இதைதொடர்ந்து அவரின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளார். தந்தை மரணம் குறித்து இதுவும்கடந்து போகும் என குறிப்பிட்டுள்ளார். பாலாஜி மரணம் அறிந்து ரசிகர்கள், சக போட்டியாளர்கள் என அனைவரும் ஆறுதலும் இரங்கலை கூறி வருகிறார்கள். சமீபத்தில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனிதா சம்பத்தில் தந்தை காலமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.