என்ன வாய்ஸ்டா இது.. சீரியல் நடிகை ஷில்பாவால் ஷாக்கான மாகாபா ஆனந்த்...

Ma Ka Pa Anand Serials
By Edward Aug 28, 2022 08:30 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளுக்கு முன் இரு குழந்தைகளை வைத்து ஒளிப்பரப்பு செய்யப்பட்ட சீரியல் மெளன ராகம். அதன்பின் சீரியலின் இரண்டாம் பாகமாக தற்போது சக்தி, சத்யா திருமண வாழ்க்கையில் நடக்கும் சம்பவமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் குட்டிநட்சத்திரமாக அறிமுகமாகி மிக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரவீனா தாஹா. அவருக்கு வில்லியாக சக்தி ரோலில் ஷில்பா என்ற குட்டி நட்சத்திரம் நடித்து வருகிறார்.

இவ்விருவரும் விஜே மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் அண் டா கா கசம் என்ற நிகழ்ச்சியில் ரவீனா, ஷில்பா கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் ஷில்பா பேசும் போது குழந்தைகளுக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ஸ் போல் இருப்பதை கண்டு மாகாபா ஷாக்காகியுள்ளார். முகத்துக்கும் வாய்ஸ்க்கும் சம்பந்தமே இல்லாத அளவிற்கு ஷில்பாவின் பேச்சை பலர் கலாய்த்து வருகிறார்கள்.