திருமணத்திற்கு பிறகு குறையாத கிளாமர்! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை மெளனி ராய்

Viral Video Bollywood
By Edward Dec 01, 2022 05:00 PM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் நாகினி. இந்த சீரியலில் பாம்பு நடிகையாக நடித்து ஈர்த்து வந்தார் நடிகை மெளனி ராய். இடையில் வெள்ளித்திரை படங்களில் ஐட்டம் பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டும் வந்தார்.

பாம்பு நடிகையாக நாகினி சீரியலில் 3 பாங்களிலும் நடித்து வந்த மெளனி ராய், டான்ஸ் இந்தியா டான்ஸ் 5 சீசனில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்த ஆண்டு சுராஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட மெளனி ராய் கணவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வந்தார்.

தற்போது, திருமணத்திற்கு பின்னும் குறையாத கிளாமரில் Fakeeran என்ற பாடலுக்கு படுமோசமான ஆடையணிந்து ஆட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.