தாய்லாந்து கடற்கரையில் ஹாயாக போஸ்!! நடிகை ஷெரின்..

Thailand Sherin Shringar Tamil Actress Actress
By Jai Jun 26, 2026 06:56 AM GMT
Report

ஷெரின்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானகி பிரபலமானவர் தான் நடிகை ஷெரின். பின் விசில், பூபதி, ஸ்டூடண்ட் நம்பர் 1 என அவர் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சரியான வெற்றியை காணவில்லை.

தாய்லாந்து கடற்கரையில் ஹாயாக போஸ்!! நடிகை ஷெரின்.. | Actress Sherin Shringar Recent Thailand Photos

இடையில் சுத்தமாக கேமரா பக்கம் வராதவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஷெரின்.

தற்போது Phuket சென்றுள்ள ஷெரின், அங்கிள்ள கடற்கரையில் ஹாயாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery