ரூ. 8500 கோடி சொத்து!! உலகில் டாப் கோடீஸ்வர யூடியூபர் MrBeast..

Youtube Businessman Net worth
By Edward Apr 06, 2025 10:45 AM GMT
Report

யூடியூபர் MrBeast

சமூகவலைத்தளங்கள் மூலம் பலர் தங்கள் திறமைகளை காட்டி பிரபலமாகுவதை போல் அதன்மூலம் அதிகம் சம்பாதித்தும் வருகிறார்கள்.

அப்படி யூடியூப் வீடியோவை பகிர்ந்து டாப் கோடீஸ்வரர் என்ற பெயரை பெற்று பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளவர் தான் மிஸ்டர் பீஸ்ட்.

ரூ. 8500 கோடி சொத்து!! உலகில் டாப் கோடீஸ்வர யூடியூபர் MrBeast.. | Mrbeast Whose Real Name Jimmy Donaldson Networth

டொனால்ட்சன் என்பவர் MrBeast என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்து சுமார் 382 மில்லியன் சப்ஸ்கிரைபரை வைத்துள்ளார்.

அவர் வெளியிடும் ஒரு வீடியோவை 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெரும். அப்படி அவர் வெளியிடும் வீடியோ மூலம் கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துக்களை சேர்த்துள்ளார். இந்திய மதிப்பில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 8553 கோடிக்கும் மேல்.

Gallery